சாம்பியன்ஸ் லீக் தொடரில் சென்னை மும்பை அணிகள் மோதும் 2வது போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
முதலில் ஆடிய சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு158 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஹசி 81 ரன்கள் எடுத்தார்.
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இண்டியன்ஸ் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

No comments:
Post a Comment