| பிரபல்ய சமூகவலைத்தளமான பேஸ்புக் அண்மையில் தனது புதிய அம்சமான Timelineஐ அறிமுகப்படுத்தியிருந்து. இது வழமையான தோற்றத்திலிருந்து மாறுபட்டு காணப்பட்டதுடன் பதிவுகள், comments என்பன இரு நிரல்களில் அமைந்ததாகவும் காணப்பட்டது. தற்போது இரு நிரல்களில் காணப்படும் தோற்றத்தினை தனி நிரலாக அமைப்பதற்கு Social Fixer எனும் நீட்சி உதவுகின்றது. |
Find us on Facebook
Search on This Blog
Wednesday, February 29
பேஸ்புக் Timelineஐ தனியான நிரலில் அமைக்க
கடவுச்சொற்களுடன் கூடிய கோப்புகளை திறப்பதற்கு
இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் மென்பொருட்கள், புத்தகங்கள் என அனைத்திலும் எதிர்நோக்கும் பெரிய பிரச்சனை அக்கோப்புகள் கடவுச்சொல் இட்டு பூட்டப்பட்டிருப்பருப்பதாகும்.
இந்த கோப்புகள் RAR, ZIP போர்மட்டுகளில் இருக்கும். அக்கடவுச்சொல்லை அறிந்து கொள்வதற்கு, அந்த தளத்திற்குச் சென்று பல விண்ணப்பங்களை நிரப்ப வேண்டி ஏற்படலாம்.
புரோகிராமிங் கற்றுத்தரும் இணையம்
எப்படியாவது Computer Programming மொழிகளைக் கற்று பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது.
வேலை வாய்ப்பு, அதிக சம்பளம், பதவி உயர்வு, வெளிநாட்டில் பணி எனப் பல ஈர்ப்புகள் இதன் அடிப்படையாய் உள்ளன.
இவை தவிர புரோகிராமிங் செயல்பாடு தரும் சவாலும் ஒரு காரணம். பலர் இதில் மனநிறைவு பெறுவதற்காகவே புரோகிராமிங் பாடங்களைக் கற்றுக் கொள்ளத் திட்டமிடுகின்றனர். இவர்களுக்காக இணையத்தில் ஓர் இலவச தளம் இயங்குகிறது.
40 வயதிலும் மிக அழகாக தோற்றமளிக்க
மிக அழகான, ஆரோக்கியமான மேனியை பெறுவதற்கு உடற்பயிற்சி செய்வது மிக அவசியம்.
ஒரு வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் ஆறு மணி நேரமாவது கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
நடைப் பயிற்சியோ அல்லது ஓட்டப் பயிற்சியோ அல்லது வேறு பிற விளையாட்டோ இவை ஏதாவது ஒன்றின் மூலமாகவாவது கட்டாயம் உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
Sunday, February 19
Subscribe to:
Posts (Atom)

