Find us on Facebook

Friday, September 14

மாரடைப்பு ஏற்படுமா? தலைமுடியை பரிசோதித்து அறிந்து கொள்ளலாம்

மனிதர்களின் தலைமுடியில் உள்ள ஹோர்மோனை வைத்து மாரடைப்பு ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்று கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? எதனால் இந்த திடீர் மரணம் என்று பலரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
வேலை, குடும்பம், உடல்பருமன், மன அழுத்தம் மற்றும் பணப் பிரச்சனைகளினால் மாரடைப்பு உள்ளிட்ட இதயநோயகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால் மாரடைப்பு எப்போது ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது.