Find us on Facebook

Wednesday, April 18

பேஸ்புக்கி​ல் சட் செய்யும்போ​து படங்களை பயன்படுத்து​வதற்கு


மக்கள் மத்தியில் தொடர்ந்தும் முன்னிலையில் இருக்கும் சமூக வலைத்தளமானது மேலும் பல பயனர்களை தன்னகப்படுத்தும் முயற்சியாக வெவ்வேறு புதிய அம்சங்களை பேஸ்புக்கில் உள்ளடக்கி வருகின்றது.
இதன் அடிப்படையில் பேஸ்புக்கில் நண்பர்களுடன் சட் செய்யும்போது சுவாரஸ்யமான படங்களை பகிர்ந்து கொள்ள முடியும். இதற்காக பின்வரும் குறியீடுகளை பயன்படுத்தமுடியும்.

இணையத்தளங்களை கண்டறிய மிக சுலபமான வழி

ஒரு இணையத்தளத்தை போன்று இருக்கும் மற்ற இணையத்தளங்களை அதாவது ஒரே தன்மையை கொண்ட தளங்களை எளிதாக தேடலாம். இதற்கு ஒரு தளம் உதவி புரிகிறது.
இந்த தளத்திற்கு சென்றவுடன் குறிப்பிட்ட ஒரு இணையத்தளத்தை இதன் தேடல் கட்டத்தில் சமர்பித்தால் அந்த தளம் போலவே உள்ள இணையத்தளங்களை இது தேடித்தருகிறது.