Find us on Facebook

Friday, March 2

சினிமாவில் திருப்தியே வரக்கூடாது : ஸ்ருதிஹாசன்!!


சினிமாவில் திருப்தியே வரக்கூடாது, அப்படி வந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் மூத்தமகள் ஸ்ருதிஹாசன். 7ம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ருதி, இப்போது தமிழில் ‌தனுஷ் உடன் 3 படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.