| டிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ டாக்சியை கூகுள் நிறுவனம் விரைவில் தயாரிக்க உள்ளது.
தொழில்நுட்ப துறையில் முன்னணியில் இருக்கும் கூகுள் நிறுவனம், கடந்த 2010ம் ஆண்டு கார்களில் தானியங்கி தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இருப்பினும் எந்தவொரு நிறுவனமும் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை.
இதனையடுத்து தானாகவே கார்களை உற்பத்தி செய்ய நினைத்த கூகுள், டிரைவர் இல்லாமல் இயங்கும் ரோபோ டாக்சிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
|
Find us on Facebook
Search on This Blog
Tuesday, August 27
டிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ டாக்சியை வடிவமைக்கிறது கூகுள்
Windows 8.1 இயங்குதளத்தினை இலவசமாக தரவிறக்கம் செய்ய
| மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது புதிய பதிப்பான Windows 8.1 இயங்குதளத்தினை அறிமுகம் செய்வது தொடர்பான தகவல்களை அண்மையில் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் ஒக்டோபர் மாதம் 18ம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
இதனை Windows 8 இயங்குதளத்தினை தற்போது பாவனை செய்பவர்கள் இலவசமாக அப்டேட் செய்துகொள்ள முடியும்.
|
Sunday, August 25
Tuesday, August 20
தடை செய்யப்பட்ட இணையதளங்களில் உங்கள் கைவரிசையை காட்ட
நாம் அதிகம் இணையதளம் பாவிக்கும் இடங்களான அலுவலகம், பாடசாலை, பல்கலைக்கழகம் என்பவற்றில் பல எமக்கு பிடித்த இணையதளங்கள் குறிப்பாக Facebook .com, blogspot .com என்பன Network Administrator ஆல் தடை செய்யப் பட்டிருக்கும். இந்த கட்டுப்பாடுகளை உடைத்து எப்படி உங்களுக்கு பிடித்த தடைசெய்யப்பட்ட தளங்களுக்கு செலவது என்பதற்கான 7 முறைகள். இவற்றில் சில சமயம் குறிப்பிட்ட ஒரு முறை பயனளிக்காத பட்சத்தில் மற்றைய முறையை கையாளலாம்.
உறுப்பினராகாமலே எந்த இணையத்தளத்திலும் நுழையலாம் எப்படி
இணையத்தளத்தில் நாம் எதையாவது அவசரமாக தேடிக்கொண்டு இருப்போம் நாம் தேடிய தகவல் உள்ள இணையத்தளத்தை நான் கிளிக்கினால் 'உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த இணையத்தளத்தை பார்க்க அனுமதி உள்ளது.' என்று வரும் , அதில் உறுப்பினராக வேண்டுமெனில், இமெயில் முகவரி அளித்து , இன்னப்பிற தகவல்களை அளித்து , அதை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இதற்குள் நாம் தேடிய விசயமே மறந்துவிடும்.
Wednesday, August 7
உடல் எடை குறைந்தால் மகிழ்ச்சியடையாதீங்க!!!
சிலருக்கு உடல் எடை அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் பல டயட்டுகளை மேற்கொள்வார்கள். இருப்பினும் எந்த ஒரு பலனும் தெரியாது.
ஆனால் சிலர் உடல் எடையை குறைப்பதற்கு எந்த ஒரு செயலையும் மேற்கொள்ளமாட்டார்கள். உதாரணமாக, உடல் எடையை குறைக்க வேண்டுமென்று உணவில் கட்டுப்பாடு எதுவும் இல்லாமல், சாதாரணமாக சாப்பிடுவார்கள்.
அத்தகையவர்களுக்கு உடல் எடையானது திடீரென்று குறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமல்லாமல் பசிக்கிறது, நன்றாக சாப்பிடுகிறோம்.
இருப்பினும் உடல் எடை குறைந்தால், அதனை ஒரு பெரிய விடயமாக பொருட்படுத்தாமல் முன்பை விட எடை குறைந்து காணப்படுகிறீர்களே என்று யாராவது சொன்னால், சந்தோஷத்துடன் இருப்பார்கள்.
Tuesday, August 6
பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள புத்தம் புதிய வசதி
| முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது பயனர்களுக்காக தொடர்ந்தும் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தியவண்ணம் உள்ளது.
இந்த வரிசையில் தற்போது Embeddable Posts எனும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது யூ டியூப், பேஸ்புக் தளத்தில் பகிரப்படும் வீடியோ கோப்புக்களை வேறு இணையத்தளங்களில் பயன்படுத்தவதற்காக Embed வசதி தரப்பட்டிருக்கும்.
|
கணனியிலுள்ள கோப்புறைகளை இலகுவாக ஒழுங்குபடுத்துவதற்கு
நாள்தோறும் கணனியில் கையாளப்படும் பல வகையான கோப்புக்களையும் இலகுவான முறையில் சேமித்து வைப்பதற்கு கோப்புறைகள் பயன்படுத்தப்படும்.
இவ்வாறான பல கோப்புறைகள் காணப்படும் போது ஏற்படும் குழப்பங்களை தவிர்ப்பதற்கு சேமிக்கப்பட்டுள்ள கோப்புக்களின் அடிப்படையில் அவற்றினை கையாள்வதற்கு Folder Organizer எனும் மென்பொருள் உதவி புரிகின்றது.
Subscribe to:
Posts (Atom)