Find us on Facebook

Friday, October 26

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் டைட்டிலை வென்றார் ஆஜித்


விஜய் டி.வியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 டைட்டில் வின்னராக ஆஜித் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேரு விளையாட்டரங்கில் கிராண்ட் ஃபினாலே இறுதிப் போட்டி நடைபெற்றது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Sunday, October 7

NEC அறிமுகப்படு​த்தும் கையடக்கமான டேப்லட்கள்

NEC நிறுவனமானது Android 4.0 Ice cream Sandwich இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட NEC Medias Tab UL எனும் புதிய டேப்லட்களை அறிமுகப்படுத்துகின்றது.
ஏழு அங்குலமே அளவுடையதும், 1280 x 800 Pixels உடையதுமான தொடுதிரை வசதியை கொண்டதாக காணப்படம் இந்த டேப்லட்களின் Processor-ஆனது Qualcomm Snapdragon S4 தொழில்நுட்பத்தில் அமைந்து DualCore Processor-வுடன் காணப்படுவதுடன் அதன் செயற்பாட்டு வேகமானது 1.5 GHz ஆகவும் இருக்கின்றது.

காய்கறி, பழங்களின் விதைகளால் ஏற்படும் நன்மைகள்

வீட்டில் சமைப்பதற்கு பயன்படுத்தும் காய்கறிகளின் விதைகளை எப்போதும் தூக்கிப் போடுவோம். ஏனெனில் அவற்றில் எந்த ஒரு ஆரோக்கியமும் இல்லை என்பதற்காக தான்.
ஆனால் இனிமேல் அவற்றின் விதைகளைத் தூக்கிப் போட வேண்டாம். ஏனெனில் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறி மற்றும் பழங்களின் விதைகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை.
அத்தகைய காய்கறி மற்றும் பழங்களின் விதைகளால், நமது உடலில் ஏற்படும் பல நோய்களைத் தடுக்கலாம். எனவே இனிமேல் காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடும் போது, அதன் விதைகளையும் கண்டிப்பாக சாப்பிடுங்கள்.

Saturday, October 6

Windows XP பயன்படுத்துபவர்களுக்கு சிக்கல்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய Internet Expolrer பதிப்பு 8க்கான பாதுகாப்பு உதவியை, வரும் நவம்பர் 15ஆம் திகதி முதல் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.
இதனால் Windows XP சிஸ்டத்தில் இதனைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் Windows XP இயங்குதளத்தில், Internet Explorer பதிப்பு 9 மற்றும் 10 இயங்காது.