Find us on Facebook
Search on This Blog
Monday, December 26
Saturday, December 24
Wednesday, December 21
ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்குகளை கையாள.. (பதிவர்களுக்கு பயனுள்ளது)
வழக்கமாக நம்மில் பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட Google கணக்குகளை வைத்திருப்போம் (ஜிமெயில் உட்பட). பல பதிவர்கள் தங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்க்காக ஒரு ஜிமெயில் கணக்கும், ப்ளாக்கிற்காக ஒரு ஜிமெயில் கணக்கும் வைத்திருப்பது வாடிக்கை. ஆனால் இரண்டு ஜிமெயில் கணக்கை ஒரே உலாவியில் திறக்க இயலாது என்பதனால் இரண்டு உலாவிகளில் வெவ்வேறு ஜிமெயில் கணக்குகளை திறந்து வைக்க வேண்டிய நிலை இருந்திருக்கலாம் (மட்டுறுத்தப்பட்ட பின்னூட்டங்களை பப்ளிஷ் செய்யவும் அதே சமயம் உங்கள் தனிப்பட்ட மின்னஞ்சலைப் பார்க்கவும்).
பேஸ்புக்கின் Timeline தோற்றத்தை பெறுவதற்கு
பல சோதனை கட்டங்களை தாண்டி பேஸ்புக் தளம் புதிய Timeline தோற்றத்தை உலகின் அனைத்து நாடுகளுக்கும் வெளியிட்டு உள்ளது.
சில மாதங்களுக்கு முன் இந்த Timeline தோற்றத்தை Developer பதிப்பாக வெளியிட்டது.(பெரும்பாலானவர்கள் அப்பொழுதே இந்த புதிய தோற்றத்திற்கு மாறி விட்டார்கள் என்பது வேறு கதை).
அடுத்து கடந்த வாரம் நியுசிலாந்தில் உள்ள அனைத்து பேஸ்புக் கணக்குகளுக்கும் வெளியிட்டு அடுத்த சோதனையை நிகழ்த்தியது. அந்த சோதனையிலும் வெற்றி கண்டதால் அடுத்த கட்டமாக இந்த புதிய Timeline தோற்றத்தை உலகம் முழுவதும் வெளியிட்டு உள்ளனர். இனி அனைத்து பேஸ்புக் பயனர்களும் இந்த புதிய தோற்றத்தை பெறலாம்.
ஜிமெயிலில் ஆர்க்கிவ்வின்(Archive) பயன்பாடுகள்
மற்ற மின்னஞ்சல் புரோகிராம்களிலிருந்து ஜிமெயில் தனிப்பட்டு தெரிவதற்குப் பல சிறப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று அதன் ஆர்க்கிவ்(Archive) எனப்படும் காப்பகம் ஆகும். இதில் மின்னஞ்சல்களைப் பாதுகாப்பாக வைத்திடலாம்.
ஜிமெயிலின் ஒரு சிறந்த வசதி அல்லது பரிமாணம் அது தனக்கென ஒரு சேமித்து வைக்கும் இடத்தை வைத்திருப்பதுதான். ஜிமெயிலைப் பயன்படுத்தத் தொடங்கிய காலத்தில் பலருக்கு இது புதிராகவே இருக்கும்.
பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங்
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் ஆபாச படங்கள் மூலம் புதிய வகை ஹேக்கிங் நடவடிக்கையொன்று வேகமாக பயனாளர்களின் பக்கங்களை தாக்கி வருவதாக முறைப்பாடு எழுந்துள்ளது.
பேஸ்புக்கின் Newsfeeds இன் ஊடாக அனுப்பப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் செய்தி ஒன்றை கிளிக் செய்வதன் மூலம் தனிநபர் பேஸ்புக் பக்கங்கள் ஹேக் செய்யப்படுகின்றன.
பெங்களூரில் 2 இலட்சம் பேஸ்புக் பாவணையாளர்களது புரொபைல் பக்கம் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளதாக Mid Day செய்தி தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
Tuesday, December 20
எண் 4 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - இராகு (Dragon's Tail) :
இப்போது சர்வவல்லமையுள்ள இராகு பகவானின் ஆதிக்கத்திற்குரிய எண்ணான 4&ஐப் பற்றிப் பார்ப்போம். (சாதகத்தின்படி) நவக்கிரகங்களின் (நைசிக பலம்) பலத்தில், இராகு பகவான் தான் பலவான் என்றாலும், எண்களை சாத்திரத்தில் நான்கு எண் அவ்வளவு வலிமை மிகுந்த எண்ணாகச் சொல்லப்படவில்லை! சூரியனின் எண்ணான 1 ஆம் எண்ணைச் சார்ந்தே இதன் பலன்களும், நடைமுறைகளும், அதிர்ஷ்டங்களும் உள்ளன! மேலும் 1&ம் எண்ணிற்கு மிகவும் நட்புடையதாகவும் விளங்குகிறது.
Saturday, December 17
Tuesday, December 13
Saturday, December 10
விண்டோஸ் 7 மற்றும் XP இயங்குதளத்திற்கு MultiBoot USB டிரைவ் உருவாக்குவதற்கு
விண்டோஸ் 7 மற்றும் XP இயங்குதளங்களை USB பென்டிரைவ் மூலம் கணணியில் ஏற்றிக் கொள்ளலாம்.
இந்த செயல்முறையை நான்கு இலகுவான படிமுறைகளை கொண்டு multiboot USB டிரைவ் மூலம் செயல்படுத்தலாம்.
இந்த செயல்முறையை ஆரம்பிப்பதற்கு முன்பு உங்களது USB கட்டாயம் 4 GB அல்லது 8 GB யாக இருக்க வேண்டும். அத்துடன் FAT32 கோப்பு கணணியுடன் போர்மட் பண்ணி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Thursday, December 8
உங்கள் கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால்…
விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே.
அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும். இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது?
அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும். இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது?
Wednesday, December 7
Monday, December 5
செல்போன்- சில டிப்ஸ்கள்
இன்று எல்லோரது கைகளிலும் செல்போன் தவழ்கிறது. அழகழகான வடிவங்களில், விதவிதமான வசதிகளுடன் செல்போன்கள் கிடைக்கின்றன. அழைப்புகள், முகம் பார்த்து பேசும் வசதி, எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ்., விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் என ஏராளமான வசதிகள் இருப்பதால் அனைவருக்கும் செல்போன்கள் அத்தியாவசியமாகி விட்டன. அவை நீண்ட காலம் பயன்தர வேண்டுமா?
நோக்கியாவின் புதிய மூன்று ஸ்மார்ட் போன்கள்
செப்டம்பர் இறுதி வாரத்தில் நோக்கியா தன் மூன்று ஸ்மார்ட் போன்களை இந்தியச் சந்தையில் அறிமுகப் படுத்தியது. இவை நோக்கியா 600, 700 மற்றும் 701. இந்த மூன்று மொபைல்களிலும் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், அண்மை கள தொடர்பு வசதி (NFC – Near Field Communication), புளுடூத் 3.0 மற்றும் டபிள்யூ லேன் சப்போர்ட் ஆகிய நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கின்றன.
Sunday, December 4
விண்டோஸ் 7 தரும் புதிய வசதிகள்
விண்டோஸ் 7 சிஸ்டத்திற்குப் பலரும் மாறி வருகின்றனர். புதிய கம்ப்யூட்டர் வாங்கும் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் தான் இருக்க வேண்டும் எனக் கேட்டு வாங்கிப் பயன் படுத்தி வருகின்றனர்.
எனக்கு விண்டோஸ் எக்ஸ்பியே போதும் என பன்னாட்டளவில் இருந்த தயக்கம் மறைந்து, தற்போது விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வேகமாக இடம் பிடித்து வருகிறது. இந்த சிஸ்டம் தரும் சில புதிய வசதிகள் இங்கு பட்டியலிடப் பட்டுள்ளன.
எனக்கு விண்டோஸ் எக்ஸ்பியே போதும் என பன்னாட்டளவில் இருந்த தயக்கம் மறைந்து, தற்போது விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வேகமாக இடம் பிடித்து வருகிறது. இந்த சிஸ்டம் தரும் சில புதிய வசதிகள் இங்கு பட்டியலிடப் பட்டுள்ளன.
Saturday, December 3
Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள்
இன்றைய சூழலில் கணணி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. பத்து பேர் சேர்ந்து ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை ஒரே ஒரு கணணி வைத்து கொண்டு செய்து விடலாம்.
எந்த அளவில் கணணியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது. நம் இணையத்தில் உலவும்போதோ, ஏதேனும் தரவிறக்கம் செய்யும் போதோ, அல்லது USB டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் கணணியில் புகுந்து கணணியில் வைத்திருக்கும் முக்கியமான தகவல்களை அழிப்பதுடன் நம் கணணியையே செயலியக்க வைக்கிறது.
Thursday, December 1
புற்று நோய் பற்றிய விரிவான தகவல்கள்
யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று தான் புற்றுநோய்.
ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய நோய். தொடக்கத்திலே கண்டுபிடித்தால் 95 சதவீதம் குணப்படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்கவைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டுபிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் உள்ளன.
மயக்கம் என்ன – திரை விமர்சனம்
இயக்குநர் விக்ரமன் படங்களில் எல்லாமே ஒரு பேஸிக்கான கதை இருக்கும். கதைப்படி ஹீரோ எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் கடைசியில் மிகப்பெரிய ஆளாகி தனக்கு உதவியவர்களுக்கு நன்றி சொல்லுவான். அந்த பேட்டர்ன்லயே மயக்கம் என்ன படத்தை உருவாக்கியிருக்கிறார் செல்வராகவன். படத்தைப் பார்த்துட்டு வெளியே வரப்போ, இது விக்ரமன் படமா, செல்வராகவன் படமான்னு ஒரு பெரிய சந்தேகம் நம்ம மனசுக்குள்ள வருது.
எய்ட்ஸ் நோய்க்கு எதிரி நம் உடலிலேயே இருக்கிறது: ஆய்வாளர்கள் தகவல்
மனிதர்கள் உட்பட எல்லா உயிரினங்களுக்கும் முக்கியமானது நோய் எதிர்ப்பு சக்தி. உடலை நோய் தாக்காமல் இருக்கவும், தாக்கிய நோயில் இருந்து விடுபடவும் இந்த சக்தியே பிரதானம்.
மனிதரின் உடலில் பரவும் எச்.ஐ.வி(ஹியூமன் இம்யுனோ டெபீஷியன்சி வைரஸ்) கிருமி ஆணிவேரையே அசைப்பதுபோல நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்க ஆரம்பிக்கிறது.
உடலில் எதிர்ப்பு ஆற்றல் படிப்படியாக குறைகிறது. இதுவே எச்.ஐ.வி பாதிப்பு அல்லது எய்ட்ஸ் எனப்படுகிறது. ரத்தம் செலுத்துதல், ஸ்டெரிலைஸ் செய்யாத ஊசி பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் பரவும் என்றாலும் பாதுகாப்பற்ற உடலுறவுதான் முக்கிய காரணம்.
இரண்டாவது போட்டியில் துடுப்பாட்டத்தில் எழுச்சி பெறுவோம்: கப்டன் சேவாக் நம்பிக்கை
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு துடுப்பாட்டத்தில் எழுச்சி பெறுவோம் என இந்திய அணியின் கப்டன் சேவக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. கட்டாக்கில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்தது.
Subscribe to:
Posts (Atom)























