வலைபதிவுகளில் இது பற்றிய பதிவுகள் அதிகமாக காண பட்டாலும் , சிலருக்கு இன்னும் எழுதுவது கடினமாக உள்ளது .
நான் தமிழில் எழுதுவதற்கு Google Transliteration Input Method பயன்படுத்தி வருகிறேன் .. இதை நீங்கள் எவ்வாறு கையாளுவது என்பதை பற்றி இங்கே பதிவிடுகிறேன் ...
நீங்கள் கூகுளில் சென்று Google Transliteration Input என்ற சொல்லை தட்டச்சு செய்து தேடலாம் தேடியதும் இது போன்ற ஒரு தேடல் உங்களுக்கு கிடைக்கும்
அதில் தெரியும் முதலாவது இணைப்புக்கு செல்லுங்கள் .
அல்லது பின்வரும் முறையை இலகுவாக செய்யலாம் ..
இந்த இணைப்புக்கு செல்லுங்கள்
அதில் பின்வருமாறு கேட்கும்
.Tamil என்பதை தெரிவு செய்யுங்கள்
பின்பு இப்படி கேட்கும் இதில் Download google IME என்ற இடத்தில் கிளிக் செய்யுங்கள்
இதை பதிவிறக்கி (Download) கொள்ளுங்கள்
install பண்ணி முடிந்ததும் உங்களது கணணியை restart
செய்து அதன் பின்பு உங்களது கணணியில் பின்வருமாறு உங்களது மொழியை தெரிவு செய்யுங்கள் . இப்போது நீங்கள் தமிழில் டைப் பண்ண முடியும் ..
செய்து அதன் பின்பு உங்களது கணணியில் பின்வருமாறு உங்களது மொழியை தெரிவு செய்யுங்கள் . இப்போது நீங்கள் தமிழில் டைப் பண்ண முடியும் ..இதை பயன்படுத்தும் முறை -
அதாவது நீங்கள் , அதில் amma என டைப் செய்திற்று இடைவெளி ஒன்றை விட்டதும் தானாக தமிழில் மாறும் ..
இப் பதிவை மீண்டும் கொஞ்சம் தாமதித்து இன்னும் சில விளக்கங்களுடன் பதிவிடுகிறேன் ..
ஏதும் இதை பயன்படுத்துவதில் பிழைகள் இடம்பெற்றால் Comment தெரிவிக்குக ..




No comments:
Post a Comment