Find us on Facebook

Sunday, October 2

எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter):

ஒன்பது எண்களில் 3ம் எண்ணிற்குத் தனிச்சிறப்பு உண்டு. தேவகுருவான பிரகஸ்பதிக்கு உரியது. எப்போதுமே அடுத்தவர்க்கு நல்லது மட்டுமே செய்பவர்கள் இவர்கள்தான். இவர்களது திறமையையும், புத்திசாலித் தனத்தையும் மற்றவர்கள் பயன்படுத்திக்கொண்டு, இவர்களுக்குரிய மரியாதையைச் செய்ய மாட்டார்கள். தனக்கு எதிரியான 6 எண்காரர்களுக்கும் இவர்கள் நன்மையே செய்வார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு உதவாமல், பல பிரச்சினைகளைக் கொடுப்பார்கள்.

உங்களது படங்களை எழுத்துகளாக மாற்றுவதற்கு

குறிப்பிட்ட பக்கத்தை நீங்கள் இணையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் அதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் type செய்தாக வேண்டும் அல்லது அந்த நூலை ஓர் படமாக ஸ்கேன் செய்து வெளியிடலாம்.
ஆனால் OCR என்னும் தொழில்நுட்பம் மூலம் நீங்கள் எந்த ஒரு கோப்பை / படத்தை எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க முடியும்(இதனை image to text converter என்றும் கூறுவர்).

Flash Drive-ஐ கழற்ற மறந்து ஷெட்டவுண் கொடுப்பவர்களுக்கு

Flash Drive-ஐ கழற்ற மறந்து அவசரத்தில் ஷெட்டவுண் கொடுப்பவர்கள் பல சமயங்களில் கணணியிலேயே Flash Drive-ஐ கழற்றாமல் விட்டு விடுவார்கள்.
இதனால் அவர்களது Flash Drive-ஐ யாரும் திருடவோ அல்லது அதில் உள்ள கோப்புகளை திருடவோ வாய்ப்புக்கள் அதிகம்.

Saturday, October 1

உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் - விண்வெளி (Space)

விண்வெளியின் புதிர்களை அறிவதில் மனித குலத்துக்கு எப்போதுமே ஆர்வம் இருந்து வந்துள்ளது. சுமார் 1825 ஆண்டுகட்கு முன்பு "உண்மை வரலாறுகள் (True Histories)" என்ற தலைப்பில் லூசியான் என்ற கிரேக்க நையாண்டி எழுத்தாளர் ஒரு கற்பனை நூலை எழுதினார். அக்காலத்தில் நிலவி வந்த குற்றங்குறைகளின் அடிப்படையில் முழுக்க முழுக்கப் பொய்யும் கற்பனையும் கலந்த நூலாக அது விளங்கியது. கதிரவனுக்கும், நிலவுக்கும் சென்று பயணம் செய்யும் கற்பனைக் கதை அது.

Click and Type: மைக்ரோசாப்ட் வேர்டின் புதிய வசதி

வேர்ட் தொகுப்பில் பொதுவாக இடது ஓரம் டைப் செய்யத் தொடங்குவோம். பின்னர் நம் விருப்பத்திற்கேற்ற வகையில் இதனைச் சீர் செய்திடுவோம்.
இடது ஓரம், வலது ஓரம், மத்தியில் என எப்படி வேண்டுமானாலும் வாக்கியங்கள் கொண்ட தொகுப்பினை அமைத்திடுவோம்.
ஆனால் டாகுமெண்ட் ஒன்றில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தி அந்த இடத்திலிருந்து டைப் செய்யும் வசதியும் உண்டு என்பதனைப் பலர் அறியாமல் இருப்பீர்கள்.