| GooPhone எனும் நிறுவனம் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதும் Windows Phone பயனர் இடை முகத்தினை கொண்டதுமான புதிய ஸ்மார்ட் வோச்களை அறிமுகம் செய்கின்றது.
3G மற்றும் GPS தொழில்நுட்பத்தினைக் கொண்ட இந்த ஸ்மார்ட் வோச் ஆனது 1.54 அங்குல அளவு மற்றும் 240 x 240 Pixel Resolution உடைய தொடுதிரையினை கொண்டுள்ளது.
|