Find us on Facebook

Tuesday, December 17

பெண்களுக்கு தெரியாமல் ............... பெண்களே அவதானமாக இருங்கள.........


சிறிது நாளைக்கு முன் ஒரு பத்திரிக்கையில் படித்தேன். ஆசிரியப்பயிற்சி பயிலும் ஒரு மாணவன் கல்லூரி பாத்ரூமில் உடன் படிக்கும் மாணவியை தவறான முறையில் செல்பேசி மூலம் படமாக எடுத்து நண்பர்களுக்கு காட்டியது மட்டுமன்றி இணையத்திலும் போட்டு விட்டான்.அந்த மாணவியின் நிலையை நினைத்துப்பாருங்கள்.இதில் கொடுமை என்னவென்றால் இருவரும் காதலர்களாம். இதே போல் ஒரு பள்ளியின் படிக்கட்டிலேயே வைத்து பிளஸ்டூ படிக்கும்....

Monday, November 11

அன்ரோய்ட் இயங்குதளத்தினையும் விண்டோஸ் பயனர் இடைமுகத்தினையும் கொண்ட Smart Watch

GooPhone எனும் நிறுவனம் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதும் Windows Phone பயனர் இடை முகத்தினை கொண்டதுமான புதிய ஸ்மார்ட் வோச்களை அறிமுகம் செய்கின்றது.
3G மற்றும் GPS தொழில்நுட்பத்தினைக் கொண்ட இந்த ஸ்மார்ட் வோச் ஆனது 1.54 அங்குல அளவு மற்றும் 240 x 240 Pixel Resolution உடைய தொடுதிரையினை கொண்டுள்ளது.

Monday, October 28

IP Address-யை கண்டறிய வேண்டுமா?

இணையத்தை பயன்படுத்தும் பலருக்கும் இணையம் என்பது ஒரு புரியாத புதிராக இருக்கலாம்.
இணையத்தை பயன்படுத்தும் போது நம் இணைப்பிற்கென ஒரு IP Address தரப்படுகிறது.
இந்த முகவரியை இரண்டு விதமாக அறிந்து கொள்ளலாம்.

Sunday, September 29

கோப்புக்களை விரைவாக பிரதி செய்யவும் இடமாற்றவும் உதவும் மென்பொருள்

கணனிகளில் கோப்புக்களை பிரதி செய்தல் மற்றும் இடம்மாற்றுதல் போன்ற செயன்முறையானது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது.
எனினும் பெரிய அளவு கோப்புக்களை இவ்வாறு பிரதி மற்றும் இடம்மாற்றம் செய்யும்போது அதிகளவான நேரம் எடுக்கின்றது.
இந்த சிரமத்தை தவிர்ப்பதற்கு தற்போது Ultracopier எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Thursday, September 5

எப்போது அழகாக இருக்க எளிய வழி

சிலரை பார்த்தால் ப்ரிட்ஜில் வைத்த அப்பிள் பழம் போல எப்போதும் ப்ரெஷ் ஆக இருப்பார்கள் இன்னும் சிலரோ எப்போதும் தூங்கி வழிந்த மூஞ்சுடன் இருப்பார்கள்.
இப்படி இருப்பவர்களுக்கு சுறுசுறுப்பும் மிஸ் ஆகி தான் இருப்பதோடு அவர்களின் அழகும் காணாமல் போய்தான் இருக்கும். இவ்வாறு அழகை வைத்து அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்று மேற்கொண்டனர்.
அந்த ஆய்வு இயற்கை அழகு யாருக்கு கிடைக்கும் என்ற கோணத்தில் அமைந்து இருந்தது. 500க்கும் மேற்பட்ட இளம் ஆண்கள், பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

கண்களையும் கவனியுங்கள்

நமது சந்தோஷம், துக்கம் எதுவானாலும் அதை காட்டிக் கொடுப்பது கண்கள் தான். அப்படிப்பட்ட கண்கள் புத்துணர்ச்சியுடன் இருந்தால் தானே பார்க்க அழகாக இருக்கும்.
கண்களின் அழகை பராமரிக்க தினமும் எட்டு மணிநேரம் தூக்கம் மட்டுமல்லாமல் கால்சியம், விட்டமின்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.
அதாவது பால், பால் உணவுகள், கீரை வகைகள், முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப்பழங்கள் பச்சை காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.
கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடிகாரம் சுற்றும் முறையிலும், எதிர்முறையிலும் மூன்று முறை சுற்ற வேண்டும். மேலும் அருகில் உள்ள பொருட்களை பார்த்துவிட்டு தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும்.

Tuesday, August 27

டிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ டாக்சியை வடிவமைக்கிறது கூகுள்

டிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ டாக்சியை கூகுள் நிறுவனம் விரைவில் தயாரிக்க உள்ளது.
தொழில்நுட்ப துறையில் முன்னணியில் இருக்கும் கூகுள் நிறுவனம், கடந்த 2010ம் ஆண்டு கார்களில் தானியங்கி தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இருப்பினும் எந்தவொரு நிறுவனமும் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை.
இதனையடுத்து தானாகவே கார்களை உற்பத்தி செய்ய நினைத்த கூகுள், டிரைவர் இல்லாமல் இயங்கும் ரோபோ டாக்சிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

Windows 8.1 இயங்குதளத்தினை இலவசமாக தரவிறக்கம் செய்ய

மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது புதிய பதிப்பான Windows 8.1 இயங்குதளத்தினை அறிமுகம் செய்வது தொடர்பான தகவல்களை அண்மையில் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் ஒக்டோபர் மாதம் 18ம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
இதனை Windows 8 இயங்குதளத்தினை தற்போது பாவனை செய்பவர்கள் இலவசமாக அப்டேட் செய்துகொள்ள முடியும்.

Sunday, August 25

செல்போன்காண சிறந்த தளங்கள்

தற்போது நாம் அனைவரும் மொபைலில் இணையத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம் அதற்கு ஏற்றவாறு மொபைல் நிறுவனமும் இணைய சேவையை அளித்து வருகிறது எனவே MP3, TAMIL AND TAMIL DUBBED MOVIES DOWNLOAD செய்ய சில தளங்கள் .

Tuesday, August 20

தடை செய்யப்பட்ட இணையதளங்களில் உங்கள் கைவரிசையை காட்ட

நாம் அதிகம் இணையதளம் பாவிக்கும் இடங்களான அலுவலகம், பாடசாலை, பல்கலைக்கழகம் என்பவற்றில் பல எமக்கு பிடித்த இணையதளங்கள் குறிப்பாக Facebook .com, blogspot .com என்பன Network Administrator ஆல் தடை செய்யப் பட்டிருக்கும். இந்த கட்டுப்பாடுகளை உடைத்து எப்படி உங்களுக்கு பிடித்த தடைசெய்யப்பட்ட தளங்களுக்கு செலவது என்பதற்கான 7 முறைகள். இவற்றில் சில சமயம் குறிப்பிட்ட ஒரு முறை பயனளிக்காத பட்சத்தில் மற்றைய முறையை கையாளலாம்.

உறுப்பினராகாமலே எந்த இணையத்தளத்திலும் நுழையலாம் எப்படி

இணையத்தளத்தில் நாம் எதையாவது அவசரமாக தேடிக்கொண்டு இருப்போம் நாம் தேடிய தகவல் உள்ள இணையத்தளத்தை நான் கிளிக்கினால் 'உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த இணையத்தளத்தை பார்க்க அனுமதி உள்ளது.' என்று வரும் , அதில் உறுப்பினராக வேண்டுமெனில், இமெயில் முகவரி அளித்து , இன்னப்பிற தகவல்களை அளித்து , அதை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இதற்குள் நாம் தேடிய விசயமே மறந்துவிடும்.

Wednesday, August 7

உடல் எடை குறைந்தால் மகிழ்ச்சியடையாதீங்க!!!

சிலருக்கு உடல் எடை அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் பல டயட்டுகளை மேற்கொள்வார்கள். இருப்பினும் எந்த ஒரு பலனும் தெரியாது.
ஆனால் சிலர் உடல் எடையை குறைப்பதற்கு எந்த ஒரு செயலையும் மேற்கொள்ளமாட்டார்கள். உதாரணமாக, உடல் எடையை குறைக்க வேண்டுமென்று உணவில் கட்டுப்பாடு எதுவும் இல்லாமல், சாதாரணமாக சாப்பிடுவார்கள்.
அத்தகையவர்களுக்கு உடல் எடையானது திடீரென்று குறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமல்லாமல் பசிக்கிறது, நன்றாக சாப்பிடுகிறோம்.
இருப்பினும் உடல் எடை குறைந்தால், அதனை ஒரு பெரிய விடயமாக பொருட்படுத்தாமல் முன்பை விட எடை குறைந்து காணப்படுகிறீர்களே என்று யாராவது சொன்னால், சந்தோஷத்துடன் இருப்பார்கள்.

Tuesday, August 6

பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள புத்தம் புதிய வசதி

முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது பயனர்களுக்காக தொடர்ந்தும் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தியவண்ணம் உள்ளது.
இந்த வரிசையில் தற்போது Embeddable Posts எனும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது யூ டியூப், பேஸ்புக் தளத்தில் பகிரப்படும் வீடியோ கோப்புக்களை வேறு இணையத்தளங்களில் பயன்படுத்தவதற்காக Embed வசதி தரப்பட்டிருக்கும்.

கணனியிலுள்ள கோப்புறைகளை இலகுவாக ஒழுங்குபடுத்துவதற்கு

நாள்தோறும் கணனியில் கையாளப்படும் பல வகையான கோப்புக்களையும் இலகுவான முறையில் சேமித்து வைப்பதற்கு கோப்புறைகள் பயன்படுத்தப்படும்.
இவ்வாறான பல கோப்புறைகள் காணப்படும் போது ஏற்படும் குழப்பங்களை தவிர்ப்பதற்கு சேமிக்கப்பட்டுள்ள கோப்புக்களின் அடிப்படையில் அவற்றினை கையாள்வதற்கு Folder Organizer எனும் மென்பொருள் உதவி புரிகின்றது.

தயிர், மோர் யாரெல்லாம் அருந்தலாம்?

தமிழர்களின் உணவில் இரண்டறக் கலந்தது பாலில் இருந்து கிடைக்கும் மோர் மற்றும் தயிர்.
தயிர் உடலுக்குச் சூடு என்பார்கள். அதே தயிரை நீர் மோராக்கினால் உடலுக்குக் குளிர்ச்சி. இப்படிப் புரியாத புதிராக உள்ள தயிர் மோரை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதில் உண்டாகும் சில சந்தேகங்கள்.

Wednesday, May 15

அழிந்த தரவுகளை மீட்கவும், சேமிப்பு சாதனங்களின் வழுக்களை நீக்கவும் உதவும் மென்பொருள்

கணனிச் சேமிப்புச் சாதனங்களில் சேமிக்கப்பட்டுள்ள முக்கியமான தரவுகள் எதிர்பாராத விதமாக அழிந்துவிடுகின்ற சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு. 
இவ்வாறு தரவுகளை தொலைத்து விட்டு செய்வதறியாது திகைத்து நிற்கும் வேளைகளில் கைகொடுப்பதற்கு பல்வேறு Date Recovery மென்பொருட்கள் காணப்படுகின்றன.

மற்றவர்களின் மனதில் எளிதில் இடம்பிடிக்க வேண்டுமா?

மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் நேர்மறையாக சிந்திக்கும் ஆற்றல் இருக்க வேண்டும்.
எல்லா காரியங்களிலும் குறை கூறுகிற ஒருவரால் எந்த இனிமையான சூழ்நிலையையும் மகிழ்ந்து அனுபவிக்க முடியாது.

Thursday, May 9

விரும்பிய பாடல்களை யூடியூப்பில் இருந்து கைபேசிக்கு மாற்ற

யூடியூப்பில் நாம் வீடியோ பாடல்களை கேட்கும் போது சிலவற்றை கைபேசியில் ரிங்டோனா செட் செய்தால் நல்லா இருக்குமே என்று நம்மில் அநேகருக்கு தோன்றும்.
சாதாரணமாக யூடியூப் வீடியோவை எம்பி3 ஓடியோவாக மாற்ற முதலில், யூடியூப் வீடியோவை கணிணிக்கு தரவிறக்கி அதன் பின்னர் எம்பி3 ஆக கன்வேர்ட் செய்து தான் பயன்படுத்த முடியும்.

யூடியூப் வீடியோக்களை கணணியில் தரவிறக்கம் செய்வதற்கு


இன்றைய இணைய உலகில் யூடியூப் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
யூடியூப்பில் உலா வருகையில் சில வீடியோக்கள் நம்மை மிகுந்த அளவு கவரும். அவற்றை நாம் கணணியில் சேமித்து வைத்துக் கொள்ள நினைப்போம்.

Wednesday, May 8

Google Map வழங்கும் புத்தம் புதிய சேவை

முதல் தர இணைய சேவை வழங்குனர்களான கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்படும் சேவகளுள் ஒன்றாக விளங்கும் கூகுள் மேப் சேவையில் புதிய வசதி ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளது.
உலகின் இடங்களை துல்லியமாக அறிக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ள இத்தளமானது 2008ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

Monday, April 22

இறுக்கமாக உடை அணியலாமா?

உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணியும் காலம் இது. இளம் பெண்கள் உடை அணிந்ததே தெரியாத அளவுக்கு, லெகின்ஸ், டைட்ஸ் என நவநாகரிக கலாசாரத்தில் சிட்டாகப் பறக்கின்றனர்.
'நடந்து செல்வதற்கும், வண்டி ஓட்டுவதற்கும், இறுக்கமான உடைதான் சௌகரியம்’ என்பது அவர்களின் கருத்து.
ஆனால், உடலை ஒட்டிப்பிடிக்கும் உடைகள் உகந்தவைதானா? தோல் மருத்துவ நிபுணர் கருத்தளிக்கையில்,

Monday, April 8

செலவில்லாமல் உடல் எடையை குறைக்க

இன்றைய உலகில் ஆணும், பெண்ணும் குண்டு உடலை குறைக்க நடை பயிற்சி, உடற்பயிற்சின்னு உடல் வருத்தக்கிறாங்க.
இன்னொரு பக்கம் ஆறு வாரங்களில் அழகான ‘இடை’ ன்னு விளம்பரங்களை நம்பி மாத்திரை, லேகியம் வாங்கிச் சாப்பிட்டு, எப்படியாவது உடல் எடையை, குறைக்க பணத்தை தண்ணியா செலவழிக்கறதும் உண்டு.
ஆனா, இவ்வளவு சிரமம் இல்லாம, உடல் எடை குறைக்க முடியும். அது ஒரு காலத்துல கடிச்சி, ருசிச்ச சாப்பிட்ட இனிப்பான சமாச்சாரம்தான்.