Find us on Facebook

Monday, May 21

முகத்தில் சுருக்கங்களை நீக்குவதற்கு

வயதாகிவிட்டது என்றாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயற்கையான ஒன்று. ஆனால் தற்போது சிறு வயதிலேயே சிலருக்கு தோல் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தைத் தருகிறது.
இதற்கு காரணம் கோபப்படுவது தான். கோபத்தைக் குறைத்துக் கொண்டால் முகத்தில் விரைவில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். மேலும் சிலருக்கு போதிய சத்து தோலில் இல்லாததாலும் சுருக்கம் ஏற்படுகிறது. இத்தகைய முகச்சுருக்கத்தை நீக்க சில வழிகள் உள்ளன.

மற்ற அணிகளின் தோல்வியில் சென்னையின் எழுச்சி

ஐ.பி.எல் 5 தொடரில் 16 லீக் ஆட்டங்களில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருந்தது. இதனால் சென்னை அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு கேள்விக் குறியாகவே இருந்தது.
ஏனெனில் ராஜஸ்தான் றொயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் சென்னை அணி அடுத்த சுற்றுக்கு நுழைவதற்குப் போட்டியாக இருந்தன.

Wednesday, May 16

ஒரு நிமிடத்தில் இணையத்தில் என்னவெல்லாம் நடக்கின்றது? (வீடியோ இணைப்பு)

ஒரு நிமிடத்தில் இணையத்தில் என்ன நடைபெறுகின்றது என்பதை விளக்குகின்றது இன்டல் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த வீடியோ காட்சி.
அவற்றில் சில, ஒரு நிமிடத்தில் 30 மணித்தியாலங்கள் ஓடக்கூடிய வீடியோக்கள் யூடியூப்பில் ஏற்றப்படுகின்றது,
அதே ஒரு நிமிடத்தில் 100000 டுவிட்டுக்கள் வெளியாகின்றது. 47000 அப்ளிகேஷன்கள் தரவிறக்கம் செய்யப்படுகின்றது.
230,000 டிவிடி டேட்டா ட்ரான்ஸ்பர் அளவு, உலக இணைய பயன்பாடு நடக்கின்றது.

விரைவில் வருகின்றது Facebook App Center


பேஸ்புக் அப்ளிகேஷன்கள் குறித்து, அதன் பாவனையாளர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும், தற்போது பேஸ்புக் புதிதாக Facebook App Center-ஐ உருவாக்க உள்ளது.
அப்ளிகேசன்கள் மற்றும் கேம்ஸ்களை விற்பனை செய்வதற்கு ஏற்கனவே கூகுள், ஆப்பிள், நோக்கியா போன்ற செல்போன் நிறுவனங்கள் கடைகள்(stores) திறந்துவிட்டது.
தற்போது பேஸ்புக் நிறுவனமும் Facebook App Center என்ற பெயரில் கடை திறக்கப் போகிறது.

Wednesday, April 18

பேஸ்புக்கி​ல் சட் செய்யும்போ​து படங்களை பயன்படுத்து​வதற்கு


மக்கள் மத்தியில் தொடர்ந்தும் முன்னிலையில் இருக்கும் சமூக வலைத்தளமானது மேலும் பல பயனர்களை தன்னகப்படுத்தும் முயற்சியாக வெவ்வேறு புதிய அம்சங்களை பேஸ்புக்கில் உள்ளடக்கி வருகின்றது.
இதன் அடிப்படையில் பேஸ்புக்கில் நண்பர்களுடன் சட் செய்யும்போது சுவாரஸ்யமான படங்களை பகிர்ந்து கொள்ள முடியும். இதற்காக பின்வரும் குறியீடுகளை பயன்படுத்தமுடியும்.