7 ஆம் அறிவு படப்பெட்டிகள் ரெட் ஜெயண்ட் ஆபிசுக்கே கூட திரும்பிவிட்டது. ஆனால் போதிதர்மர் தமிழரா என்ற ஆராய்ச்சி மட்டும் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்த படத்தை சீனாவிலும் திரையிடுவோம் என்று ரிலீசுக்கு முன்பு கூறிவந்த முருகதாஸ், இது குறித்து எவ்வித பத்திரிகை செய்தியையும் வெளியிடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
Find us on Facebook
Search on This Blog
Wednesday, November 30
‘ஓட ஓட ஓட தூரம் குறையல’ மயக்கம் என்ன படத்தின் பாடல் (Official video song added)
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மயக்கம் என்ன படத்தின் ‘ஓட ஓட ஓட தூரம் குறையல’ என்ற பாடலின் அதிகாரபூர்வமான வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
Friday, November 11
7ஆம் அறிவு – திரை விமர்சனம்
7 விண்ணை முட்டும் எதிர்பார்ப்புகளோடு வந்திருக்கும் படம்..! 7ஆம் அறிவு.
மறக்கப்பட்ட தமிழரின் பக்கங்களைச் சொல்லும் படம் என்ற கேப்ஷனும் சூர்யா முருகதாஸ் கூட்டணியும் எதிர்பார்ப்பை எகிற வைத்தன. ஆனால், எதிர்பார்ப்பு ஈடேறவில்லை என்பதுதான் படம் பார்த்தபின் ஏற்படும் உணர்வு!
சீனாவின் ஷாவ்லின் கோவிலில் தொடங்குகிறது படம். அந்தக் கோவிலில் தெய்வமாக இருப்பவர் தமிழகத்தில் இருந்து சீனாவுக்குச் சென்ற பல்லவ மன்னன் போதி தர்மன் என்ற செய்தியை அடுத்து போதி தர்மன் சீனாவுக்குச் சென்றதும் அங்கே அவர் செட்டில் ஆனதும் காட்சிகளாக விரிகிறது. அப்பட்டமான டாகுமெண்டரிதனம்! அதை மேலும் வலுப்படுத்துவது போல இருக்கிறது பின்னணி குரல்!

Subscribe to:
Posts (Atom)