| NEC நிறுவனமானது Android 4.0 Ice cream Sandwich இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட NEC Medias Tab UL எனும் புதிய டேப்லட்களை அறிமுகப்படுத்துகின்றது.
ஏழு அங்குலமே அளவுடையதும், 1280 x 800 Pixels உடையதுமான தொடுதிரை வசதியை கொண்டதாக காணப்படம் இந்த டேப்லட்களின் Processor-ஆனது Qualcomm Snapdragon S4 தொழில்நுட்பத்தில் அமைந்து DualCore Processor-வுடன் காணப்படுவதுடன் அதன் செயற்பாட்டு வேகமானது 1.5 GHz ஆகவும் இருக்கின்றது.
இவற்றுடன் துல்லியமான புகைப்படங்களை எடுக்கக்கூடிய வகையில் 8 Mexa Pixels உடைய கமெராவையும் கொண்டுள்ளது.
7.9 மில்லிமீட்டர்களே தடிப்புடைய இந்த டேப்லட்களின் நிறை 250 கிராம்களே ஆகும்.
|
No comments:
Post a Comment